சீரமைக்க கோரி

img

குடிநீர் பிரச்சனையை சீரமைக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர், நேமள்ளூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சனையை சரி செய்யக் கோரி கிராம மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.